இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை

லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை திரைஒவியமாக மலர்கிறது.

ஜெபங்கள்

வாருங்கள் உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

அன்பு சகோதர சகோதரிகளே,

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இதுவரை சந்தித்து வந்த அவமானங்கள், துன்பங்கள், சோதனைகள், மன குழப்பங்கள், நோய்கள், கடன் தொல்லை, தற்கொலை எண்ணங்கள், வேலையின்மை, விட முடியாத தீய பழக்கங்கள், எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை, பயம், வாழ்க்கையில் தோல்வி போன்றவற்றிலிருந்து விடுதலை பெற்று கொள்ளுங்கள்.

இயேசு கிறிஸ்து சொல்கிறார் "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்"

இயேசு உங்களை நேசிக்கிறார், நீங்கள் நம்பிய எல்லோரும் உங்களை கை விடலாம் ஆனால் இயேசு கை விட மாட்டார்.

இயேசு கிறிஸ்துவால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவர் தம்மை நம்பி வந்த எல்லோருக்கும் நன்மை செய்தார். அவரிடத்தில் தீமை சிறிதுமில்லை. அவர் உங்களுக்கு தாயும் தகப்பனுமாய் இருந்து உங்கள் பிரச்சினைகளில் இருந்து உங்களை விடுதலை செய்ய விரும்புகிறார்.

ஜெப உதவிக்கு அழையுங்கள்: +918122115581, +91 9884677764 அல்லது அல்லது SMS செய்யுங்கள்: +91 8122115581

உங்கள் ஜெப விண்ணப்பத்தை ஈமெயில் செய்யுங்கள்: jesusshinespray@gmail.com.

இயேசு உங்களுக்கு நிம்மதியும், சந்தோஷமும் மிகுந்த வாழ்வை தந்து ஆசிர்வதிப்பார்.

இயேசு தரும் நிம்மதியை இலவசமாய் பெற்று கொள்ளுங்கள். எந்த வித மத பாகுபாடுமின்றி அனைத்து மதத்தினரும் தொடர்பு கொண்டு ஜெபித்து கொள்ளலாம்.

வியாதிகள் சுகமாக, கடன் தொல்லையிலிருந்து விடுதலை பெற, குடும்ப சமாதானம், படிப்பு மற்ற ஆசிர்வாதங்களுக்காக பாதர் பெர்க்மான்ஸ் அவர்களின் ஜெபம் கேட்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்:: http://jesusshinesblog.blogspot.com/2010/06/jebam.html

அற்புதங்களை பெற்று கொள்ளுங்கள் சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களின் ஜெபம்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/miracle-prayer.html

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாற நீங்கள் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் கடவுளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஒரு பதினைந்து நிமிடங்கள் ஒதுக்க முடியுமா? இயேசு கிறிஸ்துவை பற்றி மேலும் அறிந்து கொள்ள லாக்இன் செய்யுங்கள்:
CLICK HERE

அற்புதங்களின் தேவன் இயேசு கிறிஸ்து:

இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர், இன்றும் அவர் அற்புதங்கள் செய்கிறார் ...பார்க்க புகைப்படங்களை கிளிக் செய்யுங்கள்


உங்கள் சபையில் அல்லது நீங்கள் நடத்திய கூட்டங்களில் தேவன் செய்த அற்புதங்களை எங்களுக்கு வீடியோ பதிவாகவோ அல்லது ஆடியோ பதிவாகவோ அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சாட்சிகள் இந்த இணைய தளத்தில் ஒளிபரப்பப்படும். தொடர்புக்கு: +91 8122115581

உங்கள் சபை முகவரி மற்றும் தொலைபேசி எண்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

வீடியோ மற்றும் ஆடியோ பதிவு தெளிவாக இருக்க வேண்டும்.

எந்த மதத்தினரையும் புண்படுத்தும் வார்த்தைகள் இருக்க கூடாது. சாட்சி தேவனை மகிமைபடுத்தும்படி இருக்க வேண்டும்.


Religious MySpace Glitter Comments


உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற போகும் ஜெபங்கள்:


பாவங்கள் தொலைந்திட, நோய்கள் தீர்ந்து சுகமடைய ஜெபம்:ஜெபத்திற்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinestamil.blogspot.com/2009/10/blog-post.html

                                                   

கான்சர் நோயிலிருந்து ஏசுவால் சுகம் பெற்ற சகோதரி சோபியாவின் சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinestamil.blogspot.com/2009/11/blog-post_13.htmlஇயேசு கிறிஸ்து தீராத வியாதிகளை நீக்கி சுகம் தருகிறார். தெரிந்து கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/cures.html

கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ:ஜெபத்திற்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: இணைப்பு இங்கே

சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinestamil.blogspot.com/2009/11/blog-post_9303.html

தீய பழக்கங்களில் இருந்து விடுபட ஜெபம்:ஜெபத்திற்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: இணைப்பு இங்கே
சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinestamil.blogspot.com/2009/11/blog-post_19.html


எதிர்காலம் குறித்த பயம், மனக்குழப்பம், தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை பெற்று கொள்ளுங்கள்:

ஜெபத்திற்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: இணைப்பு இங்கே
சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/blog-post_5222.htmlமாணவர்களின் படிப்பு மற்றும் ஒழுக்கமுள்ள வாழ்க்கை வாழ ஜெபம்:


                                 
                                        

ஜெபத்திற்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: இணைப்பு இங்கே http://jesusshinestamil.blogspot.com/2009/11/blog-post_29.html


கர்த்தருக்கு சித்தமான நல்ல வேலை கிடைத்திட ஜெபம்:                                                            

ஜெபத்திற்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: இணைப்பு இங்கே
சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinestamil.blogspot.com/2009/11/blog-post_8025.html


திருமணத்திற்காக காத்திருக்கும் பிள்ளைகளுக்கு கர்த்தருக்கு சித்தமான நல்ல வரன் அமைந்திட ஜெபம்:ஜெபத்திற்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: இணைப்பு இங்கே
சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinestamil.blogspot.com/2009/11/blog-post_24.html

குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருக்கும் தம்பதிகள் ஆசிர்வதிக்கப்பட ஜெபம்:


ஜெபத்திற்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: இணைப்பு இங்கே
சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinestamil.blogspot.com/2009/11/blog-post_15.html

குடும்பத்தில் சண்டைகள், சச்சரவுகள் நீங்கி சமாதானமுள்ள வாழ்க்கை வாழ ஜெபம்:

                                                                  

ஜெபத்திற்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: இணைப்பு இங்கே


சாபங்கள், மந்திர கட்டுகள், பில்லி, சூனியம், ஏவல் மற்றும் பிசாசுகளின் வல்லமையில் இருந்து விடுதலை செய்யப்பட ஜெபம்:
ஜெபத்திற்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: இணைப்பு இங்கே

சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinestamil.blogspot.com/2009/11/blog-post_4830.html

வேலையில் பதவி உயர்வு மற்றும் செய்யும் தொழில், வியாபாரத்தில் வெற்றி சிறந்திட ஜெபம்:
ஜெபத்திற்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: இணைப்பு இங்கே