இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை

லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை திரைஒவியமாக மலர்கிறது.

நற்செய்தி


வாருங்கள் இயேசுவிடம் "உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்"


இயேசு கிறிஸ்து: "இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்"

நற்செய்தி:


மனம்திரும்பி, இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளுங்கள் அப்பொழுது "உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்" தமிழில் நற்செய்தி படிக்க இங்கு கிளிக் செய்யவும்:
http://jesusshinesblog.blogspot.com/2010/06/blog-post.html


நீங்கள் தேவனை தனிப்பட்ட முறையில் அறிய விரும்புகிறீர்களா?

பின்வரும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்:http://www.4laws.com/laws/tamil/four.htm

இதுவே மெய்யான சத்தியம் - சகரியா பூணன்
பின்வரும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்:http://www.cfcindia.com/tamil/article.php?type=artikel&name=the_real_truth

இயேசு மற்றும் ஞானஸ்நானம்:இன்னும் இயேசுவை பற்றி தெரிந்து கொள்ள: பின்வரும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்: http://www.tamilgospel.com/

கேள்விகள் ஆயிரம்:

இயேசு கடவுளா? தான் கடவுள் என்று எப்போதாவது சொன்னாரா?
இயேசுவை பற்றி உங்கள் உள்ளத்தில் இது போன்ற கேள்விகள், சந்தேகங்கள் இருக்கின்றதா? பதில்களை பெற்று கொள்ளுங்கள். பின்வரும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்:

http://jesusshinestamil.blogspot.com/2010/06/questions.html


ஜீவ வசனங்கள்:


இயேசு மெய்யான தெய்வம்- ஜீவ வசனங்கள் படிக்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/jesus-true-god-tamil.html

நற்செய்தி பார்க்க, கேட்க:


தமிழில் நற்செய்தி பார்க்க, கேட்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்:

http://www.cfcindia.com/tamil/video.php
http://www.tamilchristian.com/messa/08765ARiko_09I6tre3_9mnfrew_home546.shtml

கண் திறக்கும் சாட்சிகள் வீடியோவில்:

தேடி வந்த தெய்வம் சகோதரர் ஏசன்னா சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்:http://jesusshinesblog.blogspot.com/2010/06/blog-post_19.html


Bro.G.V. Anbuchelvam இரட்ச்சிப்பின் சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்:

http://jesusshinesblog.blogspot.com/2010/06/blog-post_3897.html


தற்கொலை எண்ணத்திலிருந்து விடுதலை தந்தார் இயேசு கிறிஸ்து சகோதரி நக்மாவின் சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்
: http://jesusshinesblog.blogspot.com/2010/06/blog-post_5222.html

மனம் திரும்பிய மந்திரவாதி தொட்டன்னா சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/blog-post_5358.html

மேலும் சாட்சிகளுக்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinestest.blogspot.com/
***இலவசமாக பதிவு செய்து கொண்டு இணையலாம்.

Gospel in English:

To read Gospel in English click here: http://jesusshinesgn.ning.com/notes/index/show?noteKey=DO_YOU_KNOW_WHERE_YOU_ARE_GOING%3F

இலவச சேவை:


இந்த இணைய தளம் வழங்கும் இலவச சேவைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/free-services.html

Rules and Regulations:


To read rules and regulations for availing free services provided in this website click the following link: http://jesusshinesblog.blogspot.com/2010/06/rules-and-regulations.html


முக்கிய அறிவிப்பு: இயேசுவிடம் பாவமன்னிப்பு, இரட்சிப்பு இலவசம், ஆனால் முடிவு செய்ய வேண்டியது நீங்களே.இந்த இணைய தளம் இயேசு கிறிஸ்து மனிதர்களை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்து மனம் திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ளது. உங்களை கட்டாயபடுத்தியோ, பயமுறுத்தியோ மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணங்கள் எங்களுக்கு கிடையாது. மிட்டாய் கொடுத்து ஏமாற்ற நீங்கள் ஒன்றும் குழந்தைகள் கிடையாது. எனவே நீங்கள் தனிமையில் இருக்கும்போது உங்களை நேசித்து உங்களுக்காக சிலுவையில் தன் உயிரை கொடுத்த அன்பின் கடவுளை பற்றி சிந்தித்து பாருங்கள். இயேசுவிடம் பாவமன்னிப்பு, இரட்சிப்பு இலவசம், ஆனால் முடிவு செய்ய வேண்டியது நீங்களே... இந்த இணைய தளம் வழங்கும் இலவச சேவைகளை எந்த மதத்தவரும் பெற்று கொள்ளலாம். எனவே எங்களோடு இணைவதற்கு, இலவச தகவல்களை பரிமாறி கொள்வதற்கு உங்கள் மதமோ, ஜாதியோ தடை கிடையாது.
அன்புடன்,
இயேசு பிரகாசிக்கிறார் நற்செய்தி இணைய தளம்.


பார்வையாளர் எண்ணிக்கை:
Web Counter
Web Counter