இயேசு பிரகாசிக்கிறார் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது: வாழ்கையில் துன்பங்கள் அனுபவித்து வாழ வழி தெரியாமல் இன்று எத்தனையோ பேர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த இணையத்தளம் ஜெபத்தின் மூலம் வழி காட்ட விரும்பி செயல்பட துவங்கியுள்ளது. இயேசு பிரகாசிக்கிறார் இணையம் இயேசுவை பற்றி அறியாதவர்கள் உண்மையான தெய்வத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், தொடர்ந்து தேவனை பின்பற்றி நடக்கவும், இயேசுவை பற்றி அறிந்தவர்கள் இன்னும் ஆவிக்குரிய வாழ்கையில் வளரவும், வழிகாட்டும் நோக்கத்தோடு துவங்கப்பட்டுள்ளது. படிக்கும் மாணவ, மாணவியருக்கு, இளைய சமுதாயத்திற்கு, பெண்களுக்கு, கர்த்தருக்கு ஊழியம் செய்பவர்களுக்கு என்று தனித்தனியாக வகை பிரித்து இந்த இணையம் செயல்படுகிறது. இந்த இணைய தளம் பற்றி உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி: jshline@gmail.com MOBILE: + 91 9884677764, +91 8122115581
நீங்கள் இரட்சிக்கப்பட்டு சபைக்கு செல்லும் விசுவாசியாக இருந்தால் இங்கே கிளிக் செய்யவும்
இயேசு கிறிஸ்து:

பாவம்:

சமாதானம்:
நீங்கள் தேடும் நிம்மதி இயேசுவிடம் உண்டு.
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். I பேதுரு 5:7
பார்வையாளர் எண்ணிக்கை:
Free Counter
Download Tamil & English Posters for Churches all over the World from Jesus Shines Network: click the following link:
http://www.flickr.com/photos/jesusshines
இயேசு-அன்பு